"தீவிரவாதத்தை அங்கீகரித்து விட்டார் கருணாநிதி
ஸ்ரீரங்கம்:
தமிழகத்தில் தீவிரவாதம் வேரூண்றி வளர்ந்து வருவதையே, சுப்ரீம் கோர்ட்டில் தடாகைதிகள் விடுதலை தொடர்பான வழக்கில், நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துஉறுதிப்படுத்துகிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை வீரப்பனிடம் தூதுஅனுப்பியதன் மூலம் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் முதல்வர்கருணாநிதி மறைமுகமாக அங்கீகரித்து விட்டார்.
மக்களுக்கு அடிப்படை வசதிகள் தருவதில் திமுக அரசு கவனம் செலுத்துவதில்லை.ரேஷன் கடைகளில் மண்ணெண்ணை, அரசி, கோதுமை போன்றவை முறையாகவழங்கப்படுகிறதா என்பதைக கவனிப்பதில்ல. மாறாக, ஜெயலலிதா மீது வழக்குப்போடுவதிலும் அவருக்குத் தண்டனை வாங்கித் தருவதிலுமே தீவிர கவனம் செலுத்திவருகிறது என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications