தமிழகம் முழுவதும் மாதிரி காவல் நிலையங்கள் .. டி.ஜி.பி
திருச்சி:
தமிழகத்திலுள்ள 12,000 காவல் நிலையங்களையும் மாதிரி காவல் நிலையங்களாக்கதமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில டி.ஜி.பி. சர்மா கூறியுள்ளார்.
திருச்சியில், வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,ஏற்கனவே 419 காவல் நிலையங்கள் மாதரி காவல் நிலையங்களாகஅறிவிக்கப்பட்டுள்ளன.
போலீஸ், பொதுமக்களிடையே சிறந்த நட்புறவை உருவாக்கும் பொருட்டே இந்தத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
காவல்துறையை நவீனமயமாக்குவது தொடர்பாக மத்தியஅரசுக்கு பல திட்டங்கள்அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசும் ரூ. 68.10 கோடி நிதி வழங்குவதாகதெரிவித்துள்ளது. இதே அளவிலான நிதியை மாநில அரசும் விரைவில் ஒதுக்கும்.
தகவல் தொடர்பு சாதனங்களை அதிகரிப்பது, மோப்ப நாய்ப் படையைமேம்படுத்துவது, காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடிம், போலீஸாருக்குக்குடியிருப்பு ஆகியவற்றிற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றார் சர்மா.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications