பிரியங்கா வீட்டு வேலைக்காரி தற்கொலை முயற்சி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வீட்டில் வேலை செய்து வரும்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
பிரியங்கா வீட்டில் எலிசபெத் (15) என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். அவர்பிரியங்கா வசித்து வரும் கம்பவுண்டுக்கு உள்ளேயே உள்ள பணியாளர்கள்குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு மண்ணெண்ணைஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடல் கருகிய நிலையில் அவர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அந்த பெண் எதற்காக தீக்குளித்தார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications