நாங்கள் போனால்தான் ராஜ்குமார் வருவார் .. தமிழ்த் தீவிரவாதி
தருமபுரி:
தமிழ்த் தீவிரவாதிகள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டு காட்டுக்குப் போய்ச்சேர்ந்தால்தான் நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்படுவார் என்று தீவிரவாதிரேடியோ வெங்கடேசன் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை வெடிகுண்டு சம்பவத்தில், கைதுசெய்யப்பட்டுள்ளவர் வெங்கடேசன். கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இவர் மீதுவிசாரணை நடந்து வருகிறது.
வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் வெங்கடேசன் உள்படநான்கு பேரை நவம்பர் 1-ம் தேதி வரை காவலை நீடித்து நீதிபதி ராமசுப்ரமணியன்உத்தரவிட்டார்.
விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் குழுமியிருந்த செய்தியாளர்களிடம் வெங்கடேசன்பேசுகையில், எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அதுவரைஎங்களது போராட்டம் தொடரும்.
நாங்கள் விடுதலையாகிப் போனால்தான் ராஜ்குமாரை, வீரப்பன் விடுவிப்பார்.அதுவரை அவரது விடுதலை சாத்தியமில்லாதது என்றார் அவர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர் வீரப்பனுடன் இருக்கும்தமிழ்த் தீவிரவாதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications