"ஜாகிங் செய்த மாணவி மயங்கி விழுந்து சாவு
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவரும் மாணவி உடற்பிற்சி செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்தார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜெயராமனின் மகள் கலைவாணி (20). இவர் சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உடற்பயிற்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் புதன்கிழமையன்று காலை உடற்பயிற்சிக்காக கல்லூரி மைதானத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்குச்செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
பிரேத பரிசோதனைக்குப் பின் இவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications