கவர்ச்சி நடிகை பாபிலோனா வீட்டில் ரூ. 6 லட்சம் கொள்ளை
சென்னை:
சினிமா கவர்ச்சி நடிகை பாபிலோனா வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவை கவர்ச்சிப் புயலால் கலக்குபவர் பாபிலோனா. தை பொறந்தாச்சு, உன்னைக் கொடு என்னைத் தருவேன்,புதுக்குடித்தனம், என் புருஷன் குழந்தை மாதிரி, வெற்றிக் கொடிக்கட்டு, என்னம்மா கண்ணு என்று ஏராளமான தமிழ் படங்களில்கவர்ச்சி நடிகையாக தோன்றி ரசிகர்கள் மனதில் ஸ்ட்ராங்காக இடம் பிடித்தவர்.
மலையாளப் படங்களிலும் படு கவர்ச்சியாக நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கைவசம் வைத்திருப்பவர்.
இவரது வீடு கே.கே.நகர் காமராஜர் சாலையில் ஒரு அபார்ட்மென்டில் உள்ளது. இவரது பாட்டி கிருஷ்ணகுமாரியும், தம்பிகள்சுகுமார், பாலு ஆகியோர் வசித்து வருகின்றனர்.
பாபிலோனாவின் அம்மா தேவியும், இன்னும் இரண்டு தம்பிகளும் விருகம்பாக்கத்தில் தனியாக வசிக்கின்றனர். கடந்த 17ம் தேதிதெலுஞ்கு படத்தில் நடிப்பதற்காக பாட்டியுடன் ஹைதராபாத் சென்று விட்டார் பாபி.
வீட்டில் இருந்த தம்பிகளும் அம்மா வீட்டுக்கு போய் விட்டனர். திரும்பி வந்த போது வீட்டு பின்புறக் கதவு திறந்து கிடந்தது.பாபியின் படுக்கையறை கதவும் திறந்து கிடந்தது. உள்ளே இருந்த பீரோவில் இருந்த 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணம்கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.
ஆனால், பீரோ உடைக்கப்படவில்லை. இதுபற்றி படப்பிடிப்பில் இருந்த பாபிக்கு தம்பிகள் தகவல் கொடுத்தனர். அதிர்ந்து போனஅவர் உடனடியாக சென்னை திரும்பினார். போலீசில் புகார் செய்துள்ளார்.
விசாரணை நடந்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications