மேட்ச் பிக்ஸிங்: சிபிஐயின் இடைக்கால அறிக்கை தீபாவளியன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுப் பிரிவின்(சிபிஐ) இடைக்கால அறிக்கை தீபாவளியன்று மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும்.
இத் தகவலை சிபிஐயின் செய்தித் தொடர்பாளர் எஸ்.எம். கான் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட்டில் சமீப காலமாக மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பலபேர் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து இது குறித்துவிசாரணை நடத்தும்படி சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
கடந்த 6 மாதத்துக்கும் மேலாக பலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணையின் இடைக்கால அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கைதீபாவளியன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷாவிடம்ஒப்படைக்கப்படவுள்ளது.
இந் நிலையில், சிபிஐயின் இடைக்கால அறிக்கையில் 4 கிரிக்கெட் வீரர்களின்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்ட சிலர் மீதுகுற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்றும் கூறப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில்செய்தி வெளியாகின.
இச் செய்திகள் உண்மையல்ல. அவை எல்லாம் யூகத்தின் அடிப்படையில்எழுதப்பட்டுள்ளன. தீபாவளியன்றுதான் மத்திய அரசிடம் இடைக்கால அறிக்கைதாக்கல் செய்யப்படவுள்ளது என்றார் கான்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications