சென்னை சாப்ட்வேர் நிறுவனம் மீது வழக்கு
நியூயார்க்:
அமெரிக்காவில் உள்ள இந்திய சாப்ட்வேர் நிறுவனம், சென்னையில் உள்ள தனதுகூட்டு நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாகக் கூறி நஷ்ட ஈடு கேட்டு இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் மாண்ட்வேல் என்ற இடத்தில் டேடா இன்க்., என்றசாப்ட்வேர் நிறுவனம் உள்ளது. இதன் தலைவராக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்அருண் வர்மா உள்ளார்.
டேடா இன்க் நிறுவனம், சென்னையில் உள்ள தனது கூட்டு நிறுவனமான போலாரிஸ்ரிசர்ச் லேப் என்ற சாப்ட்வேர் நிறுவனத்துடன் இந்த ஆண்டு மே 23-ம் தேதி ஒப்பந்தம்போட்டது. இதில் அருண் வர்மாவும், அருண் ஜெயினும் கையெழுத்திட்டனர்.
டேடா இன்க்., நிறுவனத்தின் பங்குகளை 3 ஆண்டுகளில் ரூ.97 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக அருண் ஜெயின் ஒப்பந்தம் செய்து கொண்டார். மேலும் அருண்வர்மாவை போலாரீஸ் நிறுவனத் தலைவராகவும் நியமிக்க அருண் ஜெயின் ஒப்புக்கொண்டார்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை அருண் ஜெயின் மீறிவிட்டார். இதனால், டேடா இன்க்நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி போலாரிஸ் நிறுவனம்மீது பெர்ஜென் கவுன்டி சுபீரியர் நீதிமன்றத்தில் டேடா இன்க்., நிறுவனம் சிவில்வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications