ஜப்பானில் 60,000 ஆண்டுகளுக்கு முந்தைய குடியிருப்பு கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
ஜப்பானில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் வசிப்பிடம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டோக்கியோவிலிருந்து வடகிழக்கே உள்ள கியோடோ தீவில் கமிடாகமோரிஎன்ற இடத்தில் இந்த பழமையான வசிப்பிடத்தை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்கண்டுபிடித்துள்ளனர்.
உலக அளவிலும் புதை பொருள் ஆராய்ச்சியாளர்களால் அகழ்வாராய்ந்துகண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழையான மனித வசிப்பிடங்களில் ஒன்றாக இதுஇருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜப்பானில் செய்டானா பகுதியில் சிசிபு என்ற இடத்தில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்குமுன்பு வசித்த மனிதர்களின் இருப்பிடத்தைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்கண்டுபிடித்துள்ளனர்.
இதுதான் ஜப்பானிலேயே மிகப் பழமையான மனிதர்கள் வசிப்பிடம் என்றுகருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications