"பிக் பாக்கெட் கோஷ்டி தாக்கி வாலிபர் சாவு
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
திருப்பூரில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பிக் பாக்கெட் அடிக்கும் நபர்களுக்கும்,பஸ் பயணிக்கும் நடந்த மோதலில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூரில் கடந்த 21-ம் ததி இரவு பிக்பாக்கெட் கோஷ்டி ஒன்று தனது "தொழிலைகவனித்து வந்தது. அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரிடம் தனது கை வரிசையைக்காட்டியுள்ளது. சுதாரித்துக் கொண்ட வாலிபர், எதிர்ப்புத் தெரிவிக்கவே,கோபமடைந்த அந்தக் கும்பல், கத்தியால் குத்தியுள்ளனர்.
படுகாயமடைந்த வாலிபர் அந்த இடத்திலேயே இறந்து போனார். கொலை செய்தபிக்பாக்கெட் கோஷ்டி தலைமறைவானது.
வாலிபரின் சட்டைப் பாக்கெட்டில், "பாஸ்கரன், உக்கடம் என எழுதப்பட்ட காகிதம்இருந்தது. இது அவருடைய பெயரா, அவர் கோவையைச் சேர்ந்தவரா என்பது பற்றிபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications