மீண்டும் ஒரு விமானக் கோளாறு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் ஒரு விமானம் தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக பயணம் தள்ளிப் போடப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கும்,தொழில் நுட்பக் கோளாறுகளுக்கும் இடையேஉள்ள நெருக்கம் இன்னும் தொடர்கிறது.
சென்னை விமான நிலையத்திலிருந்து காலை சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் இந்த முறை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் தள்ளிப்போடப்பட்டது.
இந்த விமானம் மும்பையிலிருந்து சென்னை வழியாக சிங்கப்பூர் செல்ல வேண்டியது.மும்பையிலிருந்து சென்னை வந்ததும் விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருப்பதைபைலட் பார்த்துள்ளார். இதையடுத்து விமான நிலையத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டது.
இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் மாலை 5 மணிக்கு விமானம் கிளம்பும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications