ஜெயலலிதாவின் எசப்பாட்டு
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தன்னைக் குறித்து முதல்வர் கருணாநிதிகவிதை மூலம் விமர்சித்ததற்கு பதிலடியாக, கவிதை மூலமே அவருக்குக் கண்டனம்தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி ஒரு கவிதையை, முரசொலி பத்திரிகையில்எழுதியிருந்தார். அதில் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடாமல், அவரது ஊழல்குறித்து விமர்சனம் செய்திருந்தார். கோட்டையைக் கைப்பற்ற ஜெயலலிதா துடிக்கிறார்என்று கவிதையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கருணாநிதியின் கவிதைக்குப் பதிலடியாக ஜெயலலிதாவும் ஒருகவிதை எழுதியுள்ளார். ஜெயலலிதா கையெழுத்திட்ட இந்த கவிதை அறிக்கையில்,கருணாநிதி ஊழல் வாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.
கோபாலபுரத்தில் கருணாநிதி எப்படி வீடு கட்டினார், எப்படி சொத்து சேர்த்தார்,சென்னை மேயரும், கருணாநிதியின் மகனுமான ஸ்டாலினை முதல்வராக துடிப்பதுஎன்று பல விஷயங்கள் குறித்து ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications