ஆந்திராவில் மூளைக் காய்ச்சலுக்கு 22 சிறுவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் மூளைக் காய்ச்சலுக்கு 22 சிறுவர்கள் வரை இறந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர்மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மூளைக் காய்ச்சலுக்குத்தேவையான மருத்து வசதி பல இடங்களில் ஏற்படுத்தப்படாமல் இருப்பதாககூறப்படுகிறது.
மூளைக் காய்ச்சல் குறித்து மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், மூளைக்காய்ச்சலை அற வ ஒழிக்க வேண்டும். இதன் பொருட்டு அரசுத் தரப்பில் பலநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
மாவட்ட மருத்துவனைகளில் மூளைக் காய்ச்சலைப் போக்குவதற்குத் தேவையானநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications