For Quick Alerts
For Daily Alerts
Just In
சாட்டிலைட் போன்கள் .. இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது எல்.ஜி.
மும்பை:
வரும் 2001 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் சாட்டிலைட் மொபைல் தொலைபேசி வசதியை ஏற்படுத்த எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் இந்தியாலிமிடெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தென்கொரிய நிறுவனமான எல்.ஜி.யின் கிளை நிறுவனம் இந்தியாவில் எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் செயல்பட்டுவருகிறது.
இந்த நிறுவனம் சாட்டிலைட் மொபைல் தொலைபேசியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ 500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2001வருடத்திற்குள் 50, 000 சாட்டிலைட் மொபைல் தொலைபேசிகளை விற்பனை செய்வது என்று திட்டமிட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Tuesday, October 31, 2000, 5:30 [IST]