எம்.எல்.ஏ.வுடன் மோதல்: அமைச்சர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் எம்.எல்.ஏ.வுடன் நடந்த மோதலில் தி.மு.க. அமைச்சர் மீது நான்குபிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவையில் தி.மு.க. கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. அமைச்சர்பழனிச்சாமியும், எம்.எல்.ஏ. தண்டபாணியும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் மீது தண்டபாணி கோஷ்டியினர் போலீஸில்புகார் செய்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், அமைச்சர் பழனிச்சாமி மீதுவழக்கு பதிவு செய்தனர்.
பிரிவுகள் 323 (கையால் தாக்குதல்), 355 (செருப்பால் அடித்து அவமானப்படுத்துதல்),506 (2) (மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் அடிதடியில் இறங்கிய அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் முதல்வர்கருணாநிதியைச் சந்தித்து முறையிட சென்னைக்குச் செல்கின்றனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications