பாட்டியைக் கொன்ற வாலிபருக்கு 19 ஆண்டு சிறை
கோவை:
கோவையில் வயதான பெண்ணைக் கொன்று நகையைக் கொள்ளையடித்துச் சென்ற வாலிபருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அம்மாசை என்ற சுப்பாத்தாள் (65). இவரது கணவர் அம்மாசை (68), இருவரும் எருமைப்பண்ணை வைத்திருந்தனர்.
இதன்மூலம் பால் விற்று கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். அம்மாசையும், அருகில் கடை வைத்திருந்த சரவணன் (23) என்பவரும்நல்ல நட்புடன் பழகி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டு மார்ச் மாதம் அம்மாசையைப் பர்க்க, சரவணன் அவரது வீட்டிற்குச் சென்றார். அப்போது அங்கு சுப்பாத்தாள் சமையல்செய்து கொண்டிருந்தார். சரவணன் சுப்பாத்தாளிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அம்மாசை எருமை மேய்க்கச் சென்று விட்டார்.
அம்மாசை வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது சுப்பாத்தாள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பீரோவிலிருந்த 15 பவுன்நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருந்ததையும் அறிந்தார். இதனையடுத்து போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து சரவணனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகம், கொலை வழக்கில் சரவணனுக்கு ஆயுள்தண்டனையும், கொள்ளையடித்த வழக்கில் 5 ஆண்டு சிறையும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications