காவிரி, வைகை ஆறுகளைத் தூய்மையாக்க ரூ. 254 கோடி
சென்னை:
திருச்சியிலுள்ள காவிரி ஆறு மற்றும் மதுரையிலுள்ள வைகை ஆற்றிலுள்ள மாசுக்களைச் சுத்தப்படுத்த மத்திய அரசுரூ. 254 கோடி நிதியுதவி ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறைஅமைச்சர் ஜக்மோகன், மத்திய சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர்கள், மத்திய,மாநில உயர்அதிகாரிகள் ஆகியோர் அக்டோபர் 12 மற்றும் 13 ம் தேதிகளில் திருச்சி மற்றும் மதுரைக்குச்சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள்.
திட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் விவாதிக்கப்பட்டது. இந்தக்கூட்டத்தில் மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சரின் ஆலோசகர் சர்மா, தமிழக வனத்துறை மற்றும் சுற்றுப்புறச் சூழல்செயலாளர் ரங்கரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் காவிரி ஆற்றை சுத்தப்படுத்த ரூ 150 கோடி ரூபாயும், வைகை ஆற்றைச் சுத்தப்படுத்த ரூ 104கோடியும் ஒதுக்கப்படும் என்றும், பல தனியார் அமைப்புக்களை அணுகி இத்திட்டத்திற்காக நிதியுதவி செய்யுமாறுகேட்டுக் கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications