35-ஐக் கொன்ற 83
ஹம்பர்க் (ஜெர்மனி):
ஜெர்மனியில் மருத்துவமனையில், அதிகம் சப்தம் எழுப்பியதால், ஆத்திரமடைந்த 83 வயது நோயாளி, பக்கத்துபடுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த 35 வயது நோயாளி கழுத்தை நெரித்துக் கொன்றார்.
வடக்கு ஜெர்மனியில் உள்ள எல்ம்ஷோர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்தது. இங்கு பலநோயாளிகள் உள்ளனர். இதில் அருகருகே இரு நோயாளிகள் இருந்தனர். இவர்களில் ஒருவருக்கு வயது 83.இன்னொருவருக்கு 35.
35 வயது நோயாளி அடிக்கடி சப்தம் எழுப்பிக் கொண்டிருந்திருக்கிறார். இது 83 வயது நோயாளிக்கு எரிச்சலைஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்த அவர் பாண்டேஜ் துணியால் கழுத்தை நெரித்து 35 வயது நோயாளியைக்கொன்றார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த நர்ஸ் ஒருவர் படுக்கையில் நோயாளி இறந்து கிடப்பதைப் பார்த்துஅதிர்ச்சியடைந்தார். உடனடியாக டாக்டர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கொலையாளியான 83 வயது நோயாளி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நோயாளிகுறித்து போலீஸார் கூறுகையில், அவர் செனைல் டிமன்ஷியா என்று நோயால் அவதிப்பட்டு வந்தார் என்றனர்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications