தலித், வன்னியர் வன்முறை .. 13 பேர் சரண்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கிருமம்பாக்கத்தில் தீபாவளி அன்று தலித் இனத்தவருக்கும், வன்னியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய 13 பேர்புதன்கிழமை போலீசில் சரணடைந்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் ஏற்கனவே 26 பேரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பல வீடுகள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்சேதமடைந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரு சமூகத்தையும் சேர்ந்த பிரதிநிதிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் எந்த வன்முறையும் ஏற்படாதவாறுபார்த்துக் கொள்வோம் என்று உறுதியளித்தனர். வன்முறையில் ஈடுபடுபவர்களை தாங்களே போலீசிடம் ஒப்படைப்பதாகவும் அவர்கள் கூறினர்.
யு.என்.ஐ.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications