ராணுவத் தாக்குதலில் 50 விடுதலைப் புலிகள் சாவு
கொழும்பு:
யாழ்ப்பாணம் அருகே இலங்கை ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும்இடையே நடந்த மோதலில் 50 விடுதலைப் புலிகள் இறந்ததாக அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் நான்கு ராணுவ வீரர்களும் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் அருகே எழுத்துமடுவல் என்ற இடத்தில் சனிக்கிழமை மாலை இந்தசண்டை நடந்தது.
எழுத்துமடுவல் பகுதியில் விடுதலைப் புலிகள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை5.30 மணியளவில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்களும் பதில்தாக்குதலில் இறங்கினர்.
மோதலின் இறுதியில் 50 விடுதலைப் புலிகள் இறந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறு வயதினர் என்று தெரிகிறது. இரண்டு மணிநேரம் இந்த சண்டை நீடித்தது.
இதற்கிடையே, தென் மராச்சி மற்றும் வட மராச்சி பகுதிகளில் விடுதலைப் புலிகள்தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்து பொதுமக்கள்பாதுகாப்பான இடம் நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர் என்று விடுதலைப்புலிகளின் ரேடியோ கூறியுள்ளது.
அமைச்சர் உயிர் தப்பினார்
இதற்கிடையே, கிழக்கு மட்டக்களப்பு பகுதியில் காவல்கேட்பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை துணை அமைச்சர் ஒருவர் காயமின்றி உயிர்தப்பினார்.
அமைச்சர் காரில் வந்து கொண்டிருந்தபோது கார் வரிசையின் மீது விடுதலைப் புலிகள்வெடிகுண்டு வீசியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதில் காயமடைந்த அமைச்சரின் பாதுகாவலர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications