கட்டடம் இடிந்து கல்யாணப் பெண் உள்பட 42 பேர் சாவு
பெஷாவர்:
ஆப்கானிஸ்தானில் கல்யாண நிகழ்ச்சியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 42பேர் இறந்தனர்.
இறந்த அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதில் கல்யாணப் பெண்ணும்அடங்குவார்.
பெஷாவர் நகரிலிருந்து இயங்கும் ஆப்கன் இஸ்லாமிக் பிரஸ் செய்தி நிறுவனம்இதுகுறித்துத் தெரிவிக்கையில், 15 பேர் விபத்தில் காயமடைந்தனர். மாங்கி என்றஇடத்தில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு வெள்ளிக்கிழமை இரவு ஒரு வீட்டில்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அப்போது அந்த மூன்று மாடிக் கட்டடம் திடீரென இடிந்துவிழுந்தது.
உள்ளூர் வழக்கப்படி ஆண்கள் அனைவரும் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.இதனால் வீட்டுக்குள் அமர்ந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியாயினர்.அந்தக் கட்டடம் களிமண் மற்றும் மரத்தால் அமைக்கப்பட்டது. உள்ளே அதிக கூட்டம்இருந்ததால், சுமை தாங்காமல் கட்டடம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications