பருத்தி மார்க்கெட் வளாக மேம்பாட்டுக்கு ரூ. 3.5 கோடி ஒதுக்கீடு
கோவை:
பருத்தி மார்க்கெட் வளாகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 3.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை பருத்தி மார்க்கெட் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பருத்தி மார்க்கெட் வளாகத்தில் அடிப்படை வசதிகளைப் பெருக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென ரூ. 3.5 கோடி ரூபாய் செலவிடப்படும்.
இதில் 60 சதவீதத் தொகையை மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் பகிர்ந்து கொள்ளும். விழுப்புரம் மற்றும் திருப்பூரில் உள்ள இந்தமார்க்கெட்கள் சீரமைக்கும் பணி விரைவில் துவங்கும்.
திருப்பூரில் உள்ள மார்க்கெட்டை சீரைமைக்க ரூ 1.39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் ஆண்டுக்கு 24 டன் பருத்தி வர்த்தகம் நடந்து வருகிறது.
12 ஏக்கர் நிலப் பரப்புடைய இந்த மார்க்கெட்டின் அடிப்படை வசதிகள் நிதியுதவியின் மூலம் மேம்படுத்தப்படவுள்ளது. இங்கு ஓய்வறை, சாலை வசதி,வர்த்தகக் கூடம், தகவல் தொழில்நுட்பக் கூடம் ஆகியவை கட்டப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications