பிராட் பிட் .. ரசிகைகளின் கனவுக் கண்ணன்
லாஸ் ஏஞ்சலஸ்:
ஹாலிவுட்டின் "ஹாட் ஸ்டார் பிராட் பிட், "பீப்பிள் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில், உலகிலேயே "செக்ஸியான மனிதராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிராட் பிட்டுக்குச் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இருப்பினும் ரசிகர்கள்அவரையே செக்ஸியான நபராகத் தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து இரண்டாவதுமுறையாக பிட் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை வெளியான பீப்பிள் இதழில், 36 வயதாகும் பிட் செக்ஸியானநபராக தேர்வு செய்யப்பட்டுள்ளது வெளியாகியுள்ளது. பைட் கிளப் படத்தின் மூலம்பிரபலம் ஆனவர் பிட்.
1985-ம் ஆண்டு முதல் செக்ஸியான மனிதர் யார் என்ற கருத்துக் கணிப்பை பீப்பிள்பத்திரிகை நடத்தி வருகிறது. இதுவரை யாரும் தொடர்ந்து 2 முறை செக்ஸியானமனிதராக தேர்வானதில்லை. பிட்தான் முதல் நபர்.
பேச்சலராக இருந்தபோது 1995-ம் ஆண்டு முதன் முறையாக பிட் செக்ஸியானமனிதராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் அவருக்கும், நடிகைஜெனிபர் அனிஸ்டனுக்கும் திருமணம் நடந்தது. இருந்தாலும் ரசிகர்களுக்கு அவரதுதிருமணம் பெரிதாகத் தெரியவில்லை. பிட்தான் உலகிலேயே செக்ஸியான தோற்றம்கொண்டவர் என்று கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
பீப்பிள் பத்திரிகையின் முதல் கருத்துக் கணிப்பில் (1985) செக்ஸியான மனிதராகத்தேர்வு செய்யப்பட்டவர் மெல் ஜிப்சன். அதன் பிறகு மார்க் ஹெர்மான் (86), ஹேரிஹேம்லின் (87), ஜான் எப் கென்னடி ஜூனியர் (88), சீன் கானரி (89), டாம் குரூஸ்(90), பாட்ரிக் ஸவாய்ஸ் (91), நிக் நோல்டே (92), டென்ஸல் வாஷிங்டன் (96), ஜார்ஜ்குளூனி (97), ஹாரிசன் போர்ட் (98).
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications