புதிய உலக செஸ் சாம்பியன் கிராம்னிக்
லண்டன்:
லண்டனில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் 15 ஆண்டுகளாக உலகசாம்பியனாக இருந்த ரஷியாவின் கேரி காஸ்பரோவ் தோல்வியுற்றார். புதிய சாம்பியனாகவிலாடிமிர் கிராம்னிக் தேர்வு செய்யப்பட்டார்.
மொத்தம் 15 சுற்றுப் போட்டிகளில் கலந்து கொண்ட கிராம்னிக் 2 சுற்றுக்களில் வெற்றிபெற்றார். மீதமுள்ள சுற்றுக்களில் டிரா செய்தார். ஆனால் காஸ்பரோவ் ஒரு சுற்றில் கூடவெற்றி பெறவில்லை.
மொத்தம் 16 சுற்றுக்கள் கொண்ட தொடரில் 15-வது ஆட்டத்தில், கிராம்னிக்கும்,காஸ்பரோவும் டிரா செய்து கொண்டனர். ஆனால் காஸ்பரோவை விட கூடுதல் வெற்றிகள்பெற்றிருந்த காரணத்தால் கிராம்னிக்கிற்கு சாம்பியன் பட்டம் வசமானது.
கிராம்னிக்குடன் நடந்த போட்டியில் வழக்கத்திற்கு விரோதமான காஸ்பரோவைஅனைவரும் பார்த்தனர். எதிரிகளை பயமுறுத்தும் விதத்தில் விளையாடும் காஸ்பரோவ்இப்போட்டியில் அதிகம் திணறினார். அவரது நகர்த்தல்களில் ஒரு விறுவிறுப்பு இல்லை.இறுதியில் தனது தோல்வியை ஒத்துக் கொண்டு டிரா செய்ய முடிவெடுத்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications