காவிரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
திருச்சி:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு தனியார் கல்லூரி மாணவர்கள், நீரில் மூழ்கி இறந்தனர்.
ஸ்ரீரங்கம் தீயணைப்புப் படை வீரர்கள் இதுகுறித்துக் கூறுகையில், சென்னையைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள், புதுக்கோட்டை அருகே காடியப்பட்டியில் நடந்ததிருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பின் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது, இரண்டு மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்கள் பெயர் தனசேகர், சேலத்தைச் சேர்ந்தவர். ராஜசேகர், சென்னை நங்கநல்லூரைச்சேர்ந்தவர். இருவருக்கும் 20 வயதுக்குள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இவர்களில் ஆற்றில் மூழ்கிய இன்னொரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு விட்டார். அவரது பெயர், விவரம் எதுவும் தெரியவில்லை. ஆற்றில் மூழ்கிஇறந்த இரண்டு மாணவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications