ஜெ.வுக்குச் ஜோசியம் சொன்னார் .. வந்தது மவுசு
மதுரை:
ஜெயலலிதா பிரபல ஜோசியர் ஒருவரிடம் ஜோசியம் பார்த்தத்ை தொடர்ந்து பலஅ.தி.மு.க. தலைவர்கள் அந்த ஜோசியரை பார்க்க அலை மோதுகின்றனர்.
அ.தி..மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தற்போது தமிழக தென் மாவடங்களில்சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சென்ற திங்கட்கிழமை மதுரையில் வசிக்கும் பிரபலசோழி ஜோதிடர் ரவீந்திரன் என்பவர் ஜெயலலிதாவுக்கு அதிகாலை 5 மணியளவில்சென்று சோழி போட்டுப் பார்த்து ஜோசியம் சொல்லிவிட்டு வந்தார்.
இந்த ஜோதிடத்தின் சிறப்பம்சம், அதிகாலையில் சூரிய உதயத்தின் போதுதான் இந்தஜோசியம் பார்க்கப்படும். இதன் காரணமாக இதற்கு பிரசன்ன ஜோதிடம் என்ற பெரும்உண்டு.
இந்த ஜோசியர் சோழி போட்டு பார்த்து ஜெயலலிதாவிற்கு அரசியல் எதிர்காலம்பிரகாசமாக இருக்கிறது வழக்குகளினால் எந்த பாதிப்பும் வராது. மேலும் அவர்தேர்தலில் நிற்பதற்கு எந்த விதமான தடையும் இருக்காது எனக் கூறியதாக தெரிகிறது.
அவரிடம் சசிகலா எதிர்காலம் குறித்தும் ஜோசியம் கேட்கப்பட்டது. அவருக்கும்அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என அவர் கூறினாராம்.
அதிமுகவின் அடுத்த வாரிசு தினகரனின் மனைவி அனுராதா, அவரது தம்பிவெங்கடேஷ் என குடும்பத்துக்கே ஜோசியம் கேட்கப்பட்டுள்ளது. அவரின் பதிலைப்பொறுத்து வெங்கடேஷின் அரசியல் பிரவேசம் முடிவு செய்யப்படுமாம்.
ஜெயலலிதாவிற்கு ரவீந்திரன் ஜோசியம் பார்த்ததைத் தொடர்ந்து பல அ.தி.மு.க.தலைவர்களும் அவரிடம் ஜோசியம் பார்க்க அலை மோதுகின்றனர்.
நிறைகுளத்தான், ஓ.எஸ். மணியன் இருவரும் தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்துஜோசியம் பார்த்துள்ளனர். சீனிவாசன் எம்.பி.யும் ஜோசியரிடம் "டைம்கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications