காங்கிரஸ் "பந்த் .. பாண்டி ஸ்தம்பித்தது
பாண்டிச்சேரி:
பெட்ரோலிப் பொருட்கள் விலை உயர்வை உடனே வாபஸ் பெறக் கோரி, பாண்டிச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுத்திருந்த ஒரு நாள்பந்த் முழுமையாக இருந்தது.
வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள், இரண்டு சக்கர வாகனங்கள், டெம்போக்கள் எதுவும்ஓடவில்லை. மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தொலை தூரப் பஸ்கள் மட்டும் இயங்கின.
அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மத்திய அரசு அலுவலகங்களில் சொற்ப ஊழியர்களே வந்திருந்தனர்.
அரியங்குப்பம் பகுதியில் சாலை மறியல் செய்ய முயன்ற 21 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டம் நிறைந்த பகுதிகளாக கருதப்படும் இடங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே இந்த பந்த் தேவையில்லாத ஒன்று என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications