இந்தியா வருகிறார் சந்திரிகா
டெல்லி:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரிகா, பிரதமர் வாஜ்பாயுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.வாஜ்பாயும், சந்திரிகாவின் தாயாரும், உலகின் முதலாவது ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருமானஸ்ரீமாவோவின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
இந்த உரையாடலின்போது, இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையிலும், அங்கு அமைதியைஏற்படுத்த தான் எடுத்துள்ள அனைத்து முயற்சிகள் குறித்தும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா,வாஜ்பாயிடம் தெரிவித்தார்.
இந்த தொலைபேசி உரையாடல் குறித்து, பிரதமர் வாஜ்பாயின் பத்திரிக்கை ஆலோசகர் எச்.கே.துவா கூறுகையில்,இந்தியா, இலங்கைக்கு இடையே ஏற்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முறையாக அமல்படுத்துவதுகுறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
தொலைபேசி உரையாடலின் போது வாஜ்பாய், சந்திரிகாவை இந்தியாவுக்கு வரும்படி, அழைப்பு விடுத்தார். அதைசந்திரிகாவும் ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை அதிபர் சந்திரிகா, இந்தியாவுக்கு வரலாம்என்றார் துவா.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications