பிரிந்து சென்றவர்கள் சேர்ந்தால் நல்லது .. த.மா.கா
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து, பிரிந்து சென்றவர்கள், தங்கள் எம்.எல்.ஐ.ஏ.பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றுபாண்டிச்சேரி த.மா.கா. வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பாண்டிச்சேரி த.மா.கா. எம்.எல்.ஏ.பாலாஜி நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாண்டிச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தற்போது கட்சியிலிருந்து பிரிந்துசென்றுள்ளனர். அவர்கள் தங்களது எம்.எல்.ஏ.பதவிகளை ராஜினாமா செய்தால் தான் அரசியல் ஸ்திரத்தன்மையும், நல்லாட்சியும் ஏற்படும்.
கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் கட்சியின் வளர்ச்சிக்காகவும், மாநிலத்தின் நன்மைக்காகவும் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில்சேர்ந்தால் நல்லது.
இதுகுறித்து ஆலோசிப்பதற்காக தலைவர் மூப்பனார் ஏற்கனவே 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் பாண்டிச்சேரி பிரிவு தலைவராக இருந்த கண்ணன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அவர்கட்சியிலுள்ள பிற எம்.பி.க்களைப் பற்றிக் குறை கூறி வருகிறார். இதுகுறித்து மூப்பனாரிடம் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் விரைவில் கண்ணன் மீதுநடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார் பாலாஜி.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications