எம்.பிக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியார் அணை பிரச்சனை போன்ற விவகாரங்களில் தமிழக எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்று பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் நடந்த பா.ம.க. சட்டமன்றத் தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
மத்திய அரசின் பல்வேறு விவகாரங்கள் மற்றும் மாநிலங்கள் தொடர்பான திட்டங்களில் அனைத்து எம்.பி.க்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பல கட்சிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிஇரண்டாவது இடத்தைப் பிடிக்கும்.
அரசு அதிகாரிகளிடம், லஞ்ச லாவண்யங்கள் தலை விரித்தாடுவதால், அரசு அமல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களில் 25 சதவீதம்தான் ஏழை எளியமக்களைச் சென்றடைகின்றன என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications