ஹைதராபாத் அணியிலிருந்து அசாருதீன் நீக்கம்
ஹைதராபாத்:
ஹைதராபாத் ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் அணியிலிருந்து முகம்மது அசாருதீன்நீக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக அசாருதீன் உள்பட ஐந்து கிரிக்கெட் வீரர்கள்மீதான குற்றம் சி.பி.ஐ. விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியகிரிக்கெட் வாரியம் ஐந்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட 15நாட்களுக்குத் தடை விதித்துள்ளது.
இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய முன்னாள் சி.பி.ஐ.இயக்குநர் மாதவன் தமைையிலான ஒரு நபர் கமிஷனை இந்திய கிரிக்கெட் வாரியம்நியமித்துள்ளது. இந்த கமிஷன் கொடுக்கும் பரிந்துரைப்படி இவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அசாருதீன் மீது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கமும் நடவடிக்கைஎடுத்துள்ளது. அணியிலிருந்து அவரை நீக்கியுள்ளது. இதுகுறித்து சங்க செயலாளர்சிவ்லால் யாதவ் கூறுகையில், கிரிக்கெட் வாரியம் தனது இறுதி முடிவை அறிவிக்கும்வரை அசாருதீனை அணியிலிருந்து விலக்கி வைக்கிறோம் என்றார்.
தற்போது பெங்களூரில் கர்நாடக அணிக்கு எதிராக நடந்து வரும் ரஞ்சிப் போட்டியில்கலந்து கொண்டுள்ள ஹைதராபாத் அணியில் அசாருதீனும் தேர்வுசெய்யப்பட்டிருந்தார். ஆனால் கிரிக்கெட் வாரியம் விதித்த தடையைத் தொடர்ந்துஅவர் விளையாடவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications