ராஜ்குமாரை விட்டு விடு வீரப்பா ..!
கல்கத்தா:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்யுமாறு சம்பல் பள்ளத்தாக்கில்ஒருகாலத்தில் கொள்ளை, கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாஞ்சம் சிங்வீரப்பனுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
பூலான் தேவியைப் போல, சம்பல் பள்ளத்தாக்கையே ஒருகாலத்தில் கதி கலங்கவைத்தவர் பாஞ்சம் சிங். 100-க்கும் மேற்பட்டகொலைக் குற்றச்சாட்டு இவர் மீதுஇருந்தது. பின்னர் போலீஸில் சரண் அடைந்து இயல்பான வாழ்க்கைக்குத்திரும்பியவர்.
தற்போது 70 வயதாகும் பாஞ்சம் சிங் கல்கத்தாவுக்கு சனிக்கிழமை வந்திருந்தார்.அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடிகர் ராஜ்குமார் சிறந்த கலைஞர்.அனைவருக்கும் பிடித்தவர். அவரை வீரப்பன் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நானும் ஒருகாலத்தில் கொள்ளைக்காரனா, கொலைகாரனாக திரிந்தவன்தான்.இப்போது வீரப்பன் கடைப்பிடித்து வரும் பாதையைத்தான் நானும் கடைப்பிடித்தான்.இப்போது திருந்தி விட்டேன்.
வீரப்பனிடம் நான் விடுக்கும் ஒரே வேண்டுகோள் அனைவரது மனதையும் கவர்ந்தராஜ்குமாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே என்றார் பாஞ்சம்சிங்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications