பொருளாதார வளர்ச்சி: ஜப்பானுடன் கைகோர்க்கிறது தமிழ்நாடு
சென்னை:
பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை ஆராய்வதற்கு தமிழகம் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் அடங்கிய உயர் மட்ட கூட்டுநடவடிக்கைக் குழுவை அமைக்க தமிழ முதல்வர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள ஜப்பானிய உயர் மட்டக் குழுவை வரவேற்ற அவர் கூறுகையில், தமிழக பொருளாதார நிலை வளர்ச்சி அடைவதற்காக மாநில அரசு,கடந்த ஒரு வருடமாக, அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
ஜப்பானும், தமிழகமும் இதுதொடர்பாக இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு ஜப்பானின் முழு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
அடுத்த சில மாதங்களில் வர்த்தகத்தில் கூட்டாக செயல்படுவது தொடர்பாக விவாதிக்க தமிழக உயர் மட்டக் குழு ஜப்பானுக்குச் செல்லும். அதே போல்ஜப்பானிலிருந்து ஒரு உயர் மட்டக் குழு, தமிழகத்திற்கு வரும்.
தமிழகத்தில், ஆட்டோமொபைல், பயோடெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றனஎன்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications