ஈராக் வர்த்தகக் கண்காட்சியில் முத்திரை பதிக்கும் இந்திய நிறுவனங்கள்
துபாய்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடக்கும் வர்த்தக கண்காட்சியில் இந்தியாவிலிருந்துகலந்து கொண்ட 85 நிறுவனங்களும் முத்திரை பதிக்கும் விதமாக பங்கேற்றன.
ஈராக்கில் தற்போது ஐ.நா. சபை விதித்துள்ள பொருளாதரத் தடைகள் நீக்கப்பட்டால்,ஈராக்கிலிருந்து இந்தியாவுக்கு ஏராளமான வர்த்தக தொடர்புகள் வரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 10 நாட்களுக்கு இந்தக் கண்காட்சி நடக்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார்நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. எண்ணெய், தகவல்தொழில்நுட்பம், எரிவாயு, விவசாய கருவிகள், கல்வி நிறுவனங்கள் போன்றவைகண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.
45 நாடுகளைச் சேர்ந்த 1500 நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. ஐ.நா.பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஈராக்கில் நடக்கும் வர்த்தகக்கண்காட்சியில் இத்தனை நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது ஆச்சரியத்தைக்கொடுத்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications