15 நாள் குழந்தையுடன் தாய் தற்கொலை
தர்மபுரி:
கிருஷ்ணகிரி அருகே பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை எரித்துக் கொன்று தாயும்தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ளது தென்னன் கோட்டாய் என்ற கிராமம். இங்கு வசித்துவருபவர் கோவிந்தராஜ் (30). இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் கணவன்மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் லட்சுமி கர்ப்பமானார். பிரசவம் முடிந்து பெண் குழந்தையும் பிறந்தது.இருப்பினும் தொடர்ந்து கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.குழந்தை பிறந்து 15 நாட்களே ஆன நிலையில், கணவர் சண்டை போட்டதால் லட்சுமிமனம் வெறுத்துப் போனார்.
இதையடுத்து தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போதுஉடனிருந்த குழந்தையும் மண்ணெண்ணெயில் நனைந்து தீயில் கருகியது.
இந்த சம்பவத்தில் குழந்தை அதே இடத்திலேயே இறந்து போனது. லட்சுமி கிருஷ்ணகிரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications