ஜெ. கார் மீது கல்வீச்சு
உசிலம்பட்டி (மதுரை):
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜெயலலிதாவுடைய பாதுகாப்புக்கு வந்தபோலீஸ் கார் உட்பட 6 கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைக்க ஜெயலலிதா திங்கள் கிழமைஇரவு மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு செனறார். இரவு 7.50 மணியளவில்ஜெயலலிதா உசிலம்பட்ட்டியை அடைந்தார்.
அங்குள்ள தேவர் சிலையருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியம்மாள்உட்பட பலர் அவருக்கு சால்வை அளித்து வரவேற்பளித்தனர்.
அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக சென்ற போலீசார் கார் மீது கற்கள்வீசப்பட்டன. இதில் கார் கண்ணாடி உடைந்தது. வரவேற்பை ஏற்றுக் கொண்டஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பேரையூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது லாரி ஷெட் அருகேஜெயலலிதாவின் காருக்குப் பின்னால் வந்த கார்கள் மீது சரமாரியாக கற்கள்வீசப்பட்டன.
இந்த தாக்குதலில் 4 டாடா சுமோ வேன்கள் மற்றும் ஒரு காரின் கண்ணாடிகளும்நொறுங்கி சிதறின.
போலீசார் அங்கு விரைந்து சென்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கல்வீச்சில்யாரும் காயமடைநதார்களா என்பது குறித்து விவரம் தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications