"இந்தியன் ஏர்லைன்சுக்கு மீண்டும் கோளாறு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இயந்திர கோளாறு ஏற்பட்டதால் சென்னை-ஷார்ஜா இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ்விமானம் நிறுத்தப்பட்டு விட்டது.
திருச்சி விமான நிலைய அதிகாரிகள் இதுகுறித்துக் கூறுகையில், ஐ.சி.968 ரக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சியிலிருந்து, அதிகாலை 4.40 மணிக்குசென்னைக்குச் செல்ல வேண்டும். விமானத்தில் 17 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் விமானம் கிளம்பியது. ரன்வேயில் ஓடத் துவங்கியபோது, விமான என்ஜினில் ஏதோ சப்தம் கேட்பதை விமானி உணர்ந்தார்.இதையடுத்து விமானத்தை மேலே எழுப்பாமல் மீண்டும் விமான நிலையத்திற்கே திருப்பினார்.
விமானத்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு சென்னைக்குக் கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications