வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது
சென்னை:
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடக்க இருப்பதால் இம் மாதம் 11-ம் தேதி மற்றும்25-ம் தேதிகளை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெறற்று வருகிறது. இதன் படிஜனவரி மாதம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர்பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். வெளியூரிலிருந்து குடி பெயர்ந்தவர்களும்தங்கள் பெயர்களை தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு மாற்றிக் கொள்ளலாம்.
வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கானகடைசி தேதி 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு பிறகு தான் இறுதி வாக்காளர்பட்டியல் தயாரிக்கப்படும் அதன்படிதான் வரவிருக்கும சட்டசபைத் தேர்தல்நடைபெறும்.
தமிழகம் முழுவதிலும் உள்ள 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் பெயர்களைவாக்காளர் பட்டியலில் சேர்க்க வரும் 11 மற்றும் 25-ம் தேதிகள் பொது விடுமுறையாகஅறிவித்து தமிழக அரசு திங்கள் கிழமையன்று உத்தரவிட்டது.
வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அன்று பொதுவிடுமுறையாக கருதப்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பகுதியில்இருக்கும் முகாம்களுக்குச் சென்று தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில்சேர்த்துக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications