சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ
சென்னை:
தமிழக சட்டப் பேரவையிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
த.மா.கா. எம்.எல்.ஏவான அப்பாவு, ஒரு ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ஆனால், இதற்கு தான்அனுமதி வழங்கவில்லை என்பதை சுட்டிக் காட்டிய சபாநாயகர் பழனிவேல் ராஜன், அவரை இருக்கையில்அமரும்படி உத்தரவிட்டார்.
ஆனாலும் தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாகர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை அவைக் காவலர்கள் வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால், அப்பாவு தொடர்ந்துபிரச்சனையைக் கிளப்பினார். இதையடுத்து அவரை காவலர்கள் இழுத்துச் சென்றனர். எம்.எல்.ஏ. தொடர்ந்துதிமிரிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரை வலுக்கட்டாயமாக வெளியே கொண்டு சென்றனர் காவலர்கள்.
இதையடுத்து பிற த.மா.க. உறுப்பினர்கள் அப்பாவுக்கு ஆதரவாக சபாநாயகரிடம் பேசினர். அப்பாவுவைஅவைக்குள் அனுமதிக்க வேண்டும் என த.மா.கா. எம்.எல்.ஏக்கள் கேட்டுக் கொண்டதையடுத்து அவரைஅவைக்குள் வர சபாநாயகர் அனுமதித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications