மாறனுக்கு சிகிச்சையளிக்க ஜெர்மன் டாக்டர் வருகை
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில் துறை அமைச்சர் மாறனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில்பணிபுரியும் ஜெர்மன் டாக்டர் வந்துள்ளார்.
லண்டனிலிருந்து வந்துள்ள டாக்டர் பெயர் உல்ரிச்ட் சிக்வார்ட் . அவர் லண்டனிலுள்ள ராயல் பிராம்டன் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர்அடிப்படையில் ஜெர்மனியைச் சேர்ந்தவர்.
சென்னை வந்துள்ள டாக்டர் உல்ரிச்சும், மத்திய சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவும் அப்பல்லோ மருத்துவமனைக்குவியாழக்கிழமை காலை வந்தனர்.
முன்னதாக, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அவருக்குஇருதயம் சீராக இயங்க தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.
மாறனின் இதயத்துக்கு ரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர்.
சிரமம் இல்லாமல் அவர் சுவாசிப்பதற்கு செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர் கருவி) பொருத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications