சூடான்: தாகத்தில் 27 பேர் சாவு
கார்ட்டூர்:
ஆப்பிரிக்காவில் சூடான் நாட்டில் 27 இளைஞர்கள் தண்ணீர் தாகத்தால் இறந்தனர்.
சூடான் நாட்டில் டோங்கோலா நகரிலிருந்து லிபியாவின் குப்ரா என்ற நகருக்கு பாலைவனம் வழியாக சில இளைஞர்கள், தாங்கள் வாடகைக்கு எடுத்திருந்தபஸ் மூலம் சென்றனர்.
அப்போது வழி தவறி, பாலைவனத்தில் அங்குமிங்கும் பஸ்சில் அலைந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கொண்டு சென்றிருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது.
இதையடுத்து பஸ்சை ஓட்டி வந்தவர் வழி தவறி லிபியா எல்லைப் பகுதிக்குச் சென்றார். அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து அந்தப் பகுதி வழியே வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இந்த பஸ்சில் உள்ளவர்கள் அனைவரும் தண்ணீர் இல்லாமல் பாலைவனப் பகுதியில்தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர் உடனடியாக லிபியா நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதிகாரிகள் அங்கு செல்வதற்குள் 27 இளைஞர்களும் தண்ணீர் தாகம் பொறுக்கமுடியாமல் இறந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications