வியன்டைன் சர்வதேச விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு
வியன்டைன்:
லாவோஸ் தலைநகர் வியன்டைனில் இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் சார்பில் நடைபெறும் கங்கா - மெகாங்க்சுவர்ண பூமி திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இந்நிலையில் அங்குள்ள இந்தகரின் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்தது. இதில் 4 பேர்படுகாயமடைந்தனர்.
சுவர்ணபூமி திட்ட துவக்க விழாவில் கலந்து கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்தி சிங்வியன்டைனுக்கு சென்றுள்ளார்.
இந்த திட்டத்தில் பங்கு பெறும் தாய்லாந்து, இந்தியா, கம்போடியா, லாவோஸ், மியான்மார், வியட்நாம் ஆகியநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வியன்டைன் சென்றுள்ளனர். இந்நிலையில் இங்குள்ள சர்வதேசவிமான நிலையத்தில் குண்டு வெடித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
குண்டு வெடிப்புக்கு ஒன்றரை மணி நேரம் முன்பு வியட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சர் நிகுயென் டீ நியன்சர்வ தேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கிளம்பி சென்ற பிறகு விமான நிலையத்தின் முன் பகுதியில் குண்டு வெடித்தது. இதில் டாக்சி டிரைவர்,விமான நிலையத்தில் துப்புரவு பணிசெய்பவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்துகூட்டம் நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications