ரயில் என்ஜினில் தீ: பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கோயம்புத்தூர் - கொய்லான் ரயில் என்ஜினில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. ரயில் விருதுநகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போதுதீயைப் பார்த்த நபர் ஒருவர் உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து இரவு 11. 05 மணிக்கு ரயில் பேராடி லெவல் கிராஸிங்கில் நிறுத்தப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படையினர்தீயை அணைத்தனர்.
பின்னர் அருகிலிருந்த அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் நடக்கவிருந்து விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும்எந்த வித காயமும் இல்லாமல் உயிர்தப்பினர்.
மின்சாரக் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications