ராஜ்குமார் மகன்கள்-மூப்பனார் சந்திப்பு
சென்னை:
நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் இருவர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை வியாழக்கிழமை சந்தித்து பேசினார்கள்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்கள் தாண்டிவிட்டன. அவரை கடத்திச் சென்ற சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து மீட்கும் முயற்சியில்அரசு தூதர் நக்கீரன் கோபாலுடன் ஈடுபட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவரை வன்மையாக தாக்கி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் பேசியதால், காட்டுக்கு வீரப்பனை சந்திக்க போகமாட்டேன் என நெடுமாறன் கூறியிருந்தார்.
இந்நிலையில் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் குமாரும், ராகவேந்திர ராஜ்குமாரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை சந்தித்து பேசினார்கள்.இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.
அதன் பின் நிருபர்களிடம் அவர்கள் பேசுகையில், எங்கள் தந்தை விரைவில் மீட்க வேண்டியதற்கான உதவி செய்ய வேண்டும் என மூப்பனாரை கேட்டுக்கொண்டோம். அவர் ராஜ்குமார் உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே முக்கியமானவர் எனக் கூறினார் என்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications