அரசு பஸ்-கார் மோதலில் 3 பேர் பலி
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே வெள்ளிக்கிழமையன்று ஒரு அரசு பேருந்தும் மாருதி காரும் மோதிக் கொண் ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
நாகார்கோவிலுக்கு அருகே உள்ள பனங்குடி கிராமத்துக்கு அருகில் வெள்ளிக்கிழமையன்று திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்துஒன்றுவேகமாக வந்து கொண்டிருநத்து.
அதே சமயத்தில் கன்னியாகுமரியிலிருந்து மாருதி கார் ஒன்றும் வேகமாக வந்து கொண்டிருந்தது. இவை இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் மாருதி காரில் பயணம் செய்து கொண்டிருந்த காரின் டிரைவர், ஒரு ஆண், ஒரு மூதாட்டி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
அந்த காரில் பயணம் செய்த பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாருதி காரில் பயணம் செய்தவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications