ரஷ்யா-இந்தியா-சீனா கூட்டு சாத்தியமா?
மாஸ்கோ:
ரஷ்யா-இந்தியா-சீனா ஆகியவை இணைந்து ஒரு புதிய முக்கோண அதிகார மையத்தை உருவாக்க வேண்டும் என ரஷ்யாமீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த முக்கோணக் கூட்டு மூலம் தான் அமெரிக்கா-ஐரோப்பாவின் அதிகாரத்தையும் நெருக்குதல்களை சமாளிக்க முடியும் எனரஷ்யப் பிரதமர் மிகேல் காஸ்யனோவ் கூறியுள்ளார். சமீபத்தில் சீனா சென்றிருந்த அவர் சீனாவும் இந்தியாவும் முன் வந்தால் இந்தகூட்டு சாத்தியமாகிவிடும் என்றார்.
இப்படி ஒரு திட்டத்தை முன்னாள் ரஷ்யப் பிரதமர் யெவ்ஜெனி பிரிமகோவ் தான் 1998ம் ஆண்டில் வெளியிட்டார். ஐக்கியநாடுகள் சபையின் அனுமதி பெறாமலேயே அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இராக் மீது விமானத் தாக்குதல் நடத்தியதைஅடுத்து இப்படிப்பட்ட ஒரு முக்கோணக் கூட்டு அமைவது மிக அவசியம் என ரஷ்யா கருத்துத் தெரிவித்திருந்தது.
ஆனால், சீனாவை எப்போதுமே நம்ப முடியாது என்பதால் இந்தியா இதை வரவேற்கவில்லை. சீனாவும் வாய்மூடி மெளனம்காத்து வருகிறது. ஆனாலும் ரஷ்யாவில் இப்போதும் இந்த முக்கோணக் கூட்டு குறித்த நம்பிக்கை பொய்த்துவிடவில்லை.
இந்தியா-சீனா உறவு சீர்பட்டால் தவிர இப்படி ஒரு முக்கோணக் கூட்டு சாத்தியமில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications