புத்தகங்களுக்கு ஒரு விழா
கோவை:
கோவையில் 50 நாட்கள் புத்தகத் திருவிழா நடக்கிறது. இந்த விழாவில் சினிமா நட்சத்திரங்கள் உட்படஎழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
கோவையில் நவம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது. விஜயா பதிப்பகம்நடத்தும் இந்த விழாவில், 3 ஆயிரத்து 500 சதுர அடிப்பரப்பில், லட்சக் கணக்கான புத்தகங்கள் விற்பனைசெய்யப்படுகின்றன.
கோவையில் முதன்முறையாக ஒரே பதிப்பகம் நடத்தும் புத்தகத் திருவிழா இது தான்.
இந்தப் புத்தகத் திருவிழாவின் முதல் விற்பனையை மாநகராட்சி கமிஷனர் ஹிதேஸ்குமார் மக்வானா துவக்கிவைக்கிறார். பாரதி பட இயக்குநர் ஞானராஜசேகரன் முதல் நூலைப் பெற்றுக் கொள்கிறார்.
புத்தகத் திருவிழா பற்றி விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் வேலாயுதன் கூறுகையில், எங்கள் நோக்கம், மக்களைக்கவர்ந்து புத்தகத்தை விற்க வேண்டும் என்பதல்ல.
இப்போது புத்தகங்களின் விலை, வெறும் காகிதங்களுக்கும் அச்சிற்கும் ஆகும் விலையாக மட்டுமே உள்ளது.புத்தகத்தில் உள்ள கருத்திற்கு விலை இல்லை. இந்த கருத்திற்கும் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
எக்காலத்திற்கும் புத்தகங்களுக்கு வாசகர்கள் உண்டு. இத்தகைய புத்தகங்களைத் தேர்வு செய்து அவர்களுக்குஅளிக்க வேண்டியது பதிப்பாளர்களின் கடமை. இதற்காகவே புத்தகத் திருவிழாவை ஆண்டு தோறும் நடத்திவருகிறோம்.
இந்த விழாவில் புத்தகங்களை விற்பனை செய்வது மட்டும் நோக்கமல்ல.
இலக்கியவாதிகளையும், கவிஞர்களையும் பங்கு பெறச் செய்வோம். அதோடு கலை இலக்கிய வளர்ச்சி பெற வழிஏற்படும். மேலும், இங்கு வரும் வாசகர்களுக்கு தள்ளுபடி விலையில் புத்தகங்கள் கிடைக்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications