கில்லுக்கு டாக்டர் பட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்திய தலைமை கமிஷனர் எம்.எஸ்.கில்லுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் தேர்தல் கமிஷனராக இருப்பவர் எம்.எஸ் கில். இவருக்கு சென்னை பலக்லைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவெடுத்துள்ளது.இந்த டாக்டர் பட்டம் வரும் 16-ம் தேதி வழங்கப்பட இருக்கிறது.

தமிழக கவர்னர் பாத்தீமா பீவி தலைமை தாங்கி, எம்.எஸ். கில்லுக்கு இப்பட்டத்தை வழங்குவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+