தேனீக்கள் கொட்டியதில் 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
வாரங்கல் (ஆந்திரா):
ஆந்திராவில் 2 பேர் தேனீக்கள் கொட்டியதில் மரணமடைந்தனர்.
ஆந்திராவின் வாரங்கல் மாவட்டத்தின் குராவி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.
இறந்தவர்கள் சோமிடிசெட்டி வீரபத்ராம் என்ற விவாயி மற்றும் அம்மானந்தா வீரையா என்ற காவலாளியும் ஆவார்கள் எனபோலீசார் தெரிவித்த்னர்..
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications