சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
நவம்பர் 6-ம் தேதி இந்தக் கூட்டத் தொடர் துவங்கியது. கடந்த 7 நாட்களாக நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரங்கராஜன்குமாரமங்கலம், பாரத் ரத்னா சி.சுப்ரமணியம், மாநில அமைச்சர்கள் நாஞ்சில் மனோகரன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர்பி.என்.வல்லரசு ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவாகரம் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்தன. இதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, பிரச்சினை பெரிதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேல்தான் காரணம் என்றுகூறினார்.
இதுதவிர, சட்டசபையில், 2000-2001ம் ஆண்டுக்கான துணை நிதி நிலை அறிக்கைக்கு சபை ஒப்புதல் கொடுத்தது. மற்றும் பலமசோதாக்களும் கொண்டு வரப்பட்டன.
யு.என்.ஐ.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications